அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள்… பட்டையை கிளப்பும் தல ரசிகர்கள்

தல அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள வெவ்வேறு மாவட்டங்கள் அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே அஜித்தின் பிறந்தநாள் என்றாலே தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தூள் கிளப்பும். ஒரு புறம் ரசிகர்கள் கேக் வெட்டி பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டாடுவார்கள். மற்றும் சிலர், ஏழை மக்களுக்கும் முதியோர்களுக்கு விருந்து படைப்பது போன்ற நற்பணிகளை செய்து கொண்டாடுவார்கள். அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஹீரோவை பிடித்துவிட்டால், அவர்கள் […]

aadhvik birthday, அஜித் மகன் ஆத்விக்
aadhvik birthday, அஜித் மகன் ஆத்விக்

தல அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள வெவ்வேறு மாவட்டங்கள் அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாகவே அஜித்தின் பிறந்தநாள் என்றாலே தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தூள் கிளப்பும். ஒரு புறம் ரசிகர்கள் கேக் வெட்டி பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டாடுவார்கள். மற்றும் சிலர், ஏழை மக்களுக்கும் முதியோர்களுக்கு விருந்து படைப்பது போன்ற நற்பணிகளை செய்து கொண்டாடுவார்கள்.

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஹீரோவை பிடித்துவிட்டால், அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தில் எந்த சந்தோஷமான விஷயம் நடந்தாலும் இவர்கள் குஷியாவது வழக்கம். அந்த விதத்தில் சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் 3 வது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

ஆத்விக்கின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி சிறப்பாக கொண்டாடினர். பல ஊர்களில் கேக் வெட்டியும், போஸ்டர் பேனர்களை வைத்தும் கொண்டாடினார்கள்.

aadhvik birthday, அஜித் மகன் ஆத்விக்

aadhvik birthday, அஜித் மகன் ஆத்விக்

aadhvik birthday, அஜித் மகன் ஆத்விக்

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ajith song aadhvik birthday celebrated by fans

Next Story
நேர்கொண்ட பார்வை… கம்பீரமாக களமிறங்கும் தல அஜித்nerkonda parvai நேர்கொண்ட பார்வை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com