scorecardresearch

ஏகே 62 அப்டேட் வெளியானது: அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்தின் பிறந்த நாளையோட்டி ஏகே 62 படத்தின் டைடில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார்.

அஜித் 62
அஜித் 62

நடிகர் அஜித்தின் பிறந்த நாளையோட்டி ஏகே 62 படத்தின் டைடில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார்.

நடிகர் அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்ப்பை விட அதிகமான வசூல் கிடைத்தது. இந்நிலையில் ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்தை அவர் இயக்கவில்லை. இந்நிலையில் அஜின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ஏகே 62 படத்தின் டைட்டில்  வெளியாகி உள்ளது. ’விட முயற்சி’ என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ak 62 title released on ajith kumar birthday