என்னது! இந்த தேவதைக்கு இவ்ளோ வயசாயிடுச்சா? - ஆலியா பட் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
அலியா பட் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆலியா தடுத்து நிறுத்த முடியாத நட்சத்திரம். கல்லி பாய், ஹைவே போன்ற திரைபடங்கள் மிகவும் பெயர் பெற்றவை.
கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்
அலீயா தடுத்து நிறுத்த முடியாத நட்சத்திரம். அடுத்த 10 ஆண்டுகளில் வணிக ரீதியான இந்தி சினிமாவின் ராணியாக அவர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடியாது. ஒரு திரைப்பட நட்சத்திரத்தை விட அவர் பெண் சக்தியின், சக்தி வாய்ந்த சின்னமாக இருக்கிறார்
அலீயா பட் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கல்லி பாய், ஹைவே போன்ற திரைபடங்கள் மிகவும் பெயர்பெற்றவை
Advertisment
Advertisement
சிவப்பு சப்யாசாச்சி புடவையில் அலியா பட்
பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் 2019-ம் ஆண்டின் கவர்ச்சியான ஆசிய பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்