சினிமா நட்சத்திர தம்பதியருக்கு இருக்கும் அதே வரவேற்பு ஆலியா மானசா- சஞ்சீவ் இணையருக்கு உள்ளது. சமூக வலைதளத்தில் மிகப் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை இருவரும் வைத்துள்ளனர்.
-
ஆல்யா மானசா
இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா மானசா காணொலி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தக் காணொலியில் ஆலியா மானசா பெட் ரூம் அறையில் இருந்தார்.
-
ஆல்யா மானசா
தொடர்ந்து, ஆல்யா போட்ட குத்தாட்டம் ரசிகர்களை கிரக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது காணொலிகளை பலரும் பகிர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆல்யா மானசா
ஆல்யா மானாசா விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து உச்சம் பெற்றார். உண்மையை சொல்லப் போனால்,ஒரு காலகட்டத்தில் அந்த சீரியலின் டி.ஆர்.பி. ரேட் எகிற காரணமாகவும் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி காரணமாக அமைந்துவிட்டது.
-
ஆல்யா மானசா
இந்த நிலையில், ஆல்யா மானசா திருமணம், குழந்தை பிறப்பு என சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். எனினும் நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது சமூக வலைதளத்தில் காட்சி கொடுத்து வந்தார்.
-
ஆல்யா மானசா
தற்போது மீண்டும் இந்த ஜோடி சமூக வலைதளம், நடிப்பு என பிஸியாக வேலையை தொடர்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“