Advertisment

ஆண் குழந்தைக்கு தாயான அமலா பால்: மகனுக்கு என்ன பெயர் தெரியுமா?

நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குழந்தையுடன் வீட்டுக்கு வரும் வீடியோவை அமலா பால் இப்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amala paul baby boy

Amala Paul

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வீட்டுக்கு வரும் வீடியோவை அமலா பால் இப்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

அமலா பால், ஜகத் தேசாய் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் அறிவித்தார்.

ஜகத் தேசாய் கோவாவில் உள்ள பிரபல சொகுசு வில்லாவின் மேலாளராக உள்ளார்.

அமலா பால், ஜகத் தேசாய் தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு ’இலை’ என்று அழகான தமிழ் பெயர் சூட்டியுள்ளர்.

அமலா பால் நடிப்பில் கடைசியாக வெளியான அடுஜீவிதம் படம் விமர்சனரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment