நடிகை அமலா பால் புகைப்பிடிப்பது போன்ற இன்ஸ்டாகிராம் போட்டோ ஒன்று இணையத்தில் வரலானதையடுத்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
Advertisment
தளபதி விஜயை போலவே ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலா பால். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். திருமணமாகி விவாகரத்து பெற்ற பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
புகைப்பிடிக்கும் அமலா பால்
அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பையும் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட கேரளாவில் லுங்கியை மடித்து கட்டி, கையில் பாட்டில் ஒன்றை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.
Advertisment
Advertisements
இந்நிலையில் தற்போது அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிப்பது போல புகைப்படத்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
target="_blank" rel="noopener">This is not me advocating smoking, this is me living my Hollywood fan girl dreams. Every star has an iconic smoking shot, and here's mine! #livingthedream Shot by my genius girl @isha01ch ????
தளபதி சர்கார் படத்தில் புகைபிடிப்பது போல வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் சிக்கியது போல தற்போது அமலா பால் இந்த புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.