பாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..

Amala Paul's floral bath : நடிகை அமலா பால், இந்தோனேஷியாவின் பாலி தீவில் புஷ்பக்குளியலில் திளைத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Amala Paul's floral bath : நடிகை அமலா பால், இந்தோனேஷியாவின் பாலி தீவில் புஷ்பக்குளியலில் திளைத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Paul, Celebrity Travel, Bali, Indonesia, Flower bath, Trip, Travel, vacation

Amala Paul, Celebrity Travel, Bali, Indonesia, Flower bath, Trip, Travel, vacation, அமலா பால், இந்தோனேஷியா, பாலி, தீவு, இன்ஸ்டாகிராம், ரசிகர்கள், போட்டோ, வரவேற்பு

நடிகை அமலா பால், இந்தோனேஷியாவின் பாலி தீவில் புஷ்பக்குளியலில் திளைத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

Advertisment

நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எப்போதும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தான் நடித்து வரும் படங்கள் மட்டுமல்லாது தான் சென்ற வெளிநாடுகள், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அவர் போட்டோக்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அமலா பாலின் இத்தகைய பதிவுகளுக்கு,ரசிகர்களிடையே பெரும்வரவேற்பு உள்ளது.

Advertisment
Advertisements

ஹாலோவீன் திருவிழாவை கொண்டாட இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சென்றிருந்த அமலா பால், அங்குள்ள ரெசார்ட்டில்,புளோரல் பாத் எனப்படும் பூக்குளியலில் திளைத்த நிகழ்வை போட்டோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

அங்குள்ள ரெஸ்டாரெண்ட் மற்றும் பாரில் தனக்கு அறிமுகமான புது நண்பியுடன் எடுத்த போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.

கடற்கரையில் ஊஞ்சல் கட்டி அநாயசமாக ஊஞ்சல் ஆடிய போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அமலா பாலின் இத்தகைய போட்டோக்களுக்கு இன்ஸ்டாகிராமில் பெருமளவு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Amala Paul

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: