அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
இந்தி உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டில் “ கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
T 4388 - I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also .. 🙏
இந்நிலையில் 2020 ஜூலை மாதத்தில் அவருக்கு, அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
Advertisment
Advertisements
அமிதாப் பச்சன் தற்போது சோனி லைவ்-யில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வங்கிறார். மேலும் பிரம்மாஸ்த்ரா பார்ட் 1 – சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் செப்.9 தேதி வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news