/tamil-ie/media/media_files/uploads/2020/09/120312148_194526492209493_8833045328335995282_o.jpg)
Amul Topical ATribute to a legendary singer SP Balasubramaniam : மண்ணில் இந்த பாடலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ? என்று அமுல் நிறுவனம் மறைந்த பாடகர் / நடிகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. அமுல் நிறுவனம் இந்தியாவில் நடைபெறும் சிறப்பான நிகழ்வுகளின் போது, அதனை கொண்டாடும் வகையில்/ சிறப்பிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது வழக்கம்.
#Amul Topical: 40,000+ பாடல்கள், எண்ணற்ற விருதுகள்,
நடிப்பு, எளிமையாக பழகும் குணம் என தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்...
Posted by Amul TN on Friday, 25 September 2020
40,000+ பாடல்கள், எண்ணற்ற விருதுகள், நடிப்பு, எளிமையாக பழகும் குணம் என தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர் மற்றும் நடிகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற கேப்சனுடன் அஞ்சலி செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
தமிழில் மண்ணில் இந்த காதலின்றி யாருமின்றி பாடலையும் இந்தியில் வெளியிடும் போது, ஏக் துஜே கே லியே படத்தில் இடம் பெற்ற தேரே மேரே பீச் மேய்ன் பாடலையும் இந்த சித்திரங்களுக்கு பயன்படுத்தி தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளது.
View this post on Instagram#Amul Topical: Tribute to a legendary singer..
A post shared by Amul - The Taste of India (@amul_india) on
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.