கேன் திரைப்பட விழாவில் இளவரசி போல் மிளிர்ந்த ஏமி ஜாக்சன் : போட்டோ கேலரி

Amy Jackson 2021 cannes red carpet photos Tamil News 29 வயதான ஏமி அழகிய பர்கண்டி நிற ஆஃப்-ஷோல்டர் கவுனில் மிளிர்ந்தார்.

Amy Jackson 2021 cannes red carpet photos Tamil News
Amy Jackson 2021 cannes red carpet photos Tamil News

Amy Jackson 2021 cannes red carpet photos Tamil News : வழக்கமாக கேன் திரைப்பட விழாவில் அதிகம் பாலிவுட் பிரபலங்கள்தான் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு நிகழ்வில் அவர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், மதராசபட்டினம், 2.0 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த எமி ஜாக்சன் இந்தவருட வருட மாபெரும் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். ‘தி ஸ்டோரி ஆஃப் மை வைஃப்’ திரைப்படத்தின் திரையிடலுக்கு தோன்றியபோது, 29 வயதான ஏமி அழகிய பர்கண்டி நிற ஆஃப்-ஷோல்டர் கவுனில் மிளிர்ந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amy jackson 2021 cannes red carpet photos tamil news

Next Story
Bharathi Kannamma: மகளுக்கு ஆபத்து… கண்ணமாவிடம் சரண்டர் ஆகும் பாரதி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express