Advertisment

கையில் மோதிரம்... ஐ லவ் யூ மெசேஜ்... ஏமி ஜாக்சன் கமிட்டடா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amy Jackson, ஏமி ஜாக்சன்

Amy Jackson, ஏமி ஜாக்சன்

புத்தாண்டு தொடக்கத்தில் ஹாலிவுட்டில் இருந்து வந்து கோலிவுட்டை கலக்கி வரும் ஏமி ஜாக்சன் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஏமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ரஜினியுடன் நடித்த 2.0 திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தீ பற்ற வைப்பார் ஏமி. முன்னதாக அவரது காதலருடன் முத்தமிடும் புகைப்படத்தை, வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">Merry ????mass ❤️ First Christmas in our new home with family and friends like family ✨???????? Thankyou @penny_toumbas @88ga @hga003 #DREAMTEAM ????????‍????

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இதன் பிறகு இப்போது புத்தாண்டை முன்னிட்டு ஏமி ஜாக்சன் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">1st January 2019 - The start of our new adventure in life ???? ✨ I love you. Thankyou for making me the happiest girl in the world ????❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

அந்த புகைப்படத்தில், “1 ஜனவரி 2019 - எங்கள் வாழ்வின் புதிய தொடக்கம் ???? ✨. ஐ லவ் யூ. இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி.” என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Social Media Viral Amy Jackson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment