Advertisment

உலகிற்கு ஹாய் சொன்ன எமி ஜாக்சனின் வாரிசு - வைரலாகும் வீடியோ

Amy Jackson new baby video : நடிகை எமி ஜாக்சன், சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். தற்போது குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amy Jackson, Amy Jackson Son, Amy Jackson Son Pics, Amy Jackson Son Andreas, Amy Jackson Baby

Amy Jackson, Amy Jackson Son, Amy Jackson Son Pics, Amy Jackson Son Andreas, Amy Jackson Baby, எமி ஜாக்சன், எமி ஜாக்சன் பிரசவம், எமி ஜாக்சன் குழந்தையின் போட்டோ, இன்ஸ்டாகிராம், ஆண்ட்ரியாஸ்

நடிகை எமி ஜாக்சன், சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். தற்போது குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள் இந்த போட்டோ மற்றும் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisment

மதராசப்பட்டினம், ஐ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். ஜார்ஜ் பெனாய்டோ என்பவரைக் காதலித்து வந்த எமி ஜாக்‌சன்,, தனது கர்ப்பகால புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். எமி ஜாக்‌சனின் இந்தப் பதிவைப்பார்த்த அவரது நண்பர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். முன்னதாக தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயரிட இருப்பதாகவும் எமி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனது தேவதை, அழகிய ஆண்ட்ரியாசை, இந்த உலகிற்கு கொடுத்துள்ளார்.என்று ஜார்ஜ் பெனாய்டோ தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குழந்தையின் போட்டோவை போட்ட உடனே வாழ்த்துகள் குவிந்துகொண்டிருப்பதாக எமி ஜாக்சன் கூறியுள்ளார். ஆண்ட்ரியாஸ், உலகிற்கு ஹாய் சொல்லியுள்ளதாக அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Amy Jackson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment