அட்டகாச ஆனந்தி, அழகு வேதிகா – சிறப்பு புகைப்படங்கள்

சின்னதிரையில், ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார், ஜி தமிழில் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ் என வலம் வந்தவர் ஆனந்தி. ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்த ‘மீகாமன்’, பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். 2018ம் ஆண்டு, அஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ‘ஆர்யாவீர்’ என்ற மகன் உள்ளார். அஜய், ஆனந்தி தம்பதி, தங்கள் குழந்தைக்கு நடிகர் ஆர்யா வந்து பெயர் […]

anandhi ajay vedhika special photo gallery
anandhi ajay vedhika special photo gallery

சின்னதிரையில், ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார், ஜி தமிழில் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ் என வலம் வந்தவர் ஆனந்தி.

ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்த ‘மீகாமன்’, பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

2018ம் ஆண்டு, அஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ‘ஆர்யாவீர்’ என்ற மகன் உள்ளார். அஜய், ஆனந்தி தம்பதி, தங்கள் குழந்தைக்கு நடிகர் ஆர்யா வந்து பெயர் வைத்ததால், குழந்தைக்கு ஆர்யாவீர் எனப் பெயர் சூட்டினர்

நமது பக்கங்களை அலங்கரிக்கும் மற்றொரு பிரபலம் வேதிகா.

நடிப்பில் மிரட்டவும் தெரியும்,

அழகில் மயக்கவும் தெரியும்,

காஞ்சனா மூலம் பயமுறுத்தவும் தெரிந்த அழகு பதுமை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anandhi ajay vedhika special photo gallery

Next Story
‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்Sivakarthikeyan birthday special story hbd sk
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com