Anbe Vaa Serial Delna Davis Latest Photos Photoshoot : அன்பே வா சீரியலில் பூமிகாவாக நடித்து, இளைஞர்கள் மனதைக் கவர்ந்தவர் டெல்னா டேவிஸ். என்னதான் கேரளாவிலிருந்து வந்திருந்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்கள்தான் இவருக்கு அதிகம். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆகிட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ஏராளமான புகைப்படங்களை அப்லோட் செய்திருக்கிறார். புடவை, சல்வார், மாடர்ன் உடைகள் என அனைத்திலும் கியூட்டாக இருக்கும் டெல்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இங்கே..
















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil