Anupama Parameswaran Latest Photos : கேரளாவின் திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் தனது சினிமா கரியரை தொடங்கினார். அந்தப் படத்தில் அவர் நடித்த ’மேரி ஜார்ஜ்’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக, தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார்.
தேவதை போன்ற வெண்ணிற உடை
ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க...
காந்த கண்ணழகி...
கண்களிலே ஒரு கிறக்கம்
ரோஜா பூந்தோட்டம்
செல்ல கோபம்
அழகு பொம்மை
பலருக்கு பார்ட்டி மோடை ஆட்க்டிவேட் பண்ணிட்டாங்களோ...
அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்தி அதன் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது தான் அனுபமாவின் முக்கிய பொழுதுப்போக்கு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான இந்தப் படங்கள், அவரின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டது. கொடி படத்திற்குப் பிறகு, வேறெந்த தமிழ் படத்திலும் அனுபமா நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.