/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-72.jpg)
Aranmanai Kili serial
Aranmanai Kili serial : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அரண்மனை கிளி சீரியலில் தற்போது ஃபளாஷ்பேக் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. அர்ஜுனுக்கு எப்படி கால் போனது என்ற சஸ்பென்ஸூக்கு இன்று விடை கிடைத்து விடும் போல.
அர்ஜூனுக்கு எப்படி கால் போனது, அவரின் முன்னாள் காதலி என ஜானு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் நந்தினி. இந்த கதையின் இறுதியில் விபத்து மூலம் அர்ஜுனுக்கு 2 கால்களும் போவதாக கதை கூறப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
???? #AranmanaiKili இல் நாளை.. #VijayTelevisionpic.twitter.com/6PjVd4pFae
— Vijay Television (@vijaytelevision) August 26, 2019
தனது காதலியின் தந்தையிடம் சண்டை போடுகிறார் அர்ஜூன். இதை சற்றும் எதிர்பார்க்காத அவ்ரின் காதலி தனது தாய், தந்தை இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது என காட்டமாக கூறுகிறார். இதனால் மனமுடைந்த அர்ஜுன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்கிறார். அப்போது அவரின் எதிரியில் லாரி வருகிறது. இந்த விபத்தில் தான் அவரின் இரண்டு கால்களும் பரிதபாக இறக்கிறது.
thirumanam promo:
சந்தோஷின் பிரிவை எண்ணி கண்ணீர் வடிக்கிறார் ஜனனி. சந்தோஷ்- ஜனனி மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்களின் நெருக்கத்தை கண்டு சக்தி வீண் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்.
உங்களை பிரிஞ்சு என்னால வாழ முடியாது சந்தோஷ்..!! ????????
திருமணம் - திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்#Thirumanam | #SanJanpic.twitter.com/zAF94ssmny— Colors Tamil (@ColorsTvTamil) August 27, 2019
அண்ணி மாயாவின் செயல்களால் சக்தி செய்யும் காரியங்கள் சந்தோஷ் - ஜனனிக்கு கோபத்தை மூட்டி வருகிறது. இந்த நேரத்தில் சந்தோஷ் பிரிவை எண்ணி ஜனனி கண்ணீர் வடிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.