வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்தவர் லிவிங்ஸ்டன். தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமானவர், தற்போது அருவி சீரியலில் அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தன் துருதுரு நடிப்பால் மக்களை ஈர்க்கும் ஜோவிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோஸ் இங்கே…














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil