இவர் தானே சாயிஷா வீட்டு மாப்பிள்ளை... பிரம்மாண்டமாக அரங்கேறிய திருமணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இவர் தானே சாயிஷா வீட்டு மாப்பிள்ளை... பிரம்மாண்டமாக அரங்கேறிய திருமணம்

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding : ஐதராபாத்தில் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணம் கோலாகலமாக நடைபெற்று அந்த புகைப்படங்கள் அனைத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. இதில் ஆர்யா சாயீஷாவின் உறவினர்களும் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Arya Sayyesha Wedding : ஆர்யா - சாயிஷா திருமணம் புகைப்படங்கள்

இருவரின் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து, அவர்களின் புகைப்படம் இணையத்தளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை இருவரின் ரசிகர்களும் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

Arya Sayyesha Wedding

 

Kollywood Sayyeshaa Saigal Arya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: