Asuran Movie Review: இம்முறை தேசிய விருது மிஸ் ஆகாது! பசி தீரா நடிகன் தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்

Asuram Movie Review and Ratings in Tamil: கடந்த வருடம் இவர்கள் கூட்டணியில் வெளியான வடசென்னை ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களைப் பெற்றது.

Asuram Movie Review and Ratings in Tamil: கடந்த வருடம் இவர்கள் கூட்டணியில் வெளியான வடசென்னை ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களைப் பெற்றது.

author-image
WebDesk
New Update
Asuran Movie Review

Asuran Movie Review

Dhaush Starrer Asuran Movie Audience Review: நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அசுரன்’. இதில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

Advertisment

எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து அசுரன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அசுரன் படத்தின் மீதும், தனுஷின் கதாபாத்திரத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. மலையாளத்தில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற மஞ்சு, அசுரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். கொடி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்.

அசுரன் படத்தின் ட்ரைலர் அதிக பாராட்டுகளைப் பெற்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. தனுஷ்- வெற்றி மாறன் காம்போ ஒருபோதும் தங்கள் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்கள். கடந்த வருடம் இவர்கள் கூட்டணியில் வெளியான வடசென்னை ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களைப் பெற்றது. வெகுநாட்கள் கழித்து தனுஷின் படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது, பாராட்டுகளையும் படம் குறித்த கருத்துகளையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்

Live Blog

Asuran Movie Review and Ratings in Tamil

Advertisment
Advertisements

தனுஷ் நடித்திருக்கும் அசுரன் படத்தின் லைவ் விமர்சனத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.


Highlights

17:06 (IST)04 Oct 2019

அசுரன் விமர்சனம் - இண்டர்வல் ஃபைட்

இடைவேளை சண்டைக் காட்சி அதகளத்தின் உச்சம்.

#Asuran - the interval action episode featuring @dhanushkraja is verithanam max. He underplayed throughout the first half, good game plan by @VetriMaaran to reveal his ferocious side in the intermission 🔥🔥🔥

— hari prasad (@__haripra_arsni) October 4, 2019


17:03 (IST)04 Oct 2019

asuran review - அசுரனை கொண்டாடும் ரசிகர்கள்

மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று

@dhanushkraja I seriously don't hav words Anna. I'm awestrucked by your performance. Tat village ppl kaalla vizhara scene, enakey theriyama naa azhudhuttu irundhen. One best movie for this decade #Asuran 🔥 #FDFS #Sathyam pic.twitter.com/rKXAwUVd5r

— Janani Ravichandran (@jananiRchandran) October 4, 2019


16:39 (IST)04 Oct 2019

asuran review in tamil - சைடு வாங்கிய வட சென்னை

வட சென்னை படத்தை விட 50 மடங்கு சிறந்த படம் என்பது ரசிகர்களின் பரவலான ட்வீட்டாக உள்ளது.

Undoubtedly !! #Asuran #AsuranFromToday pic.twitter.com/fROWgaCehz

— Tʀᴏʟʟ VIPᴬˢᵘʳᵃⁿ ᶠʳᵒᵐ ᴼᶜᵗ⁴ (@Trollvipoffl) October 4, 2019


16:33 (IST)04 Oct 2019

Dhanush's அசுரன் விமர்சனம் - விஜய்க்கும் பறக்கும் விசில் சத்தம்

அசுரன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில், விஜய்யின் பிகில் படத்திற்கான புரமோஷன் செய்யப்படுகிறது. 

During #Asuran Movie... #Bigil Promotions 👌💥@archanakalpathi oka Teaser Vadili Untey Theaters lo Racha Undedi 🤩 pic.twitter.com/8sSWmlmdmu

— kalyan Fan Boy - Nandu ᴮᶦᵍᶦˡ (@NanduPspk4) October 4, 2019


16:28 (IST)04 Oct 2019

asuran review in tamil - படம் தாறுமாறு

நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டரில்,

#Asuran Padam tharu maaaru 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽😍💪🏽💪🏽😍 the theatre was going crazy with applause 😎 and mega applause in the end. @dhanushkraja THE ACTOR And our pride @VetriMaaran paint to perfection @gvprakash brilliant RR bro 😍
Machi Pawan super 😍 pic.twitter.com/e6sh30BUWp

— krishna (@Actor_Krishna) October 4, 2019


16:04 (IST)04 Oct 2019

asuran review - எங்க ஜனம் பார்த்த வலி அசுரன்

ரசிகர் ஒருவர் படம் பார்த்துவிட்டு, "எங்க ஜனம் பார்த்த வலிய, ஹீரோயிசத்துடன் வெற்றிமாறன் சொல்லி இருக்கார்' என்று பதிவிட்டுள்ளார். 

#Asuran is an experience.

Enga janam paatha valiya, oru heroic angle'la @VetriMaaran sollirkaar. @dhanushkraja excels in every possible way. An energetic youth to a father to a killer, the transformation is just seamless.

— S Abishek (@cinemapayyan) October 4, 2019


15:58 (IST)04 Oct 2019

அசுரன், Asuran review : ஜி.வி. பிரகாஷ் மியூசிக் மட்டும் போடலாம்

அசுரன் படத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பிற்கு அதிர்வை ஏற்படுத்துவது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை தான். வா அசுரா வா.. என்று பிஜிஎம் ஒலிக்கும் போதெல்லாம், சிலிர்க்க ஆரம்பித்துவிடுகிறது. 

பேசாமே, ஜி.வி. பிரகாஷ் நடிப்பதை நிறுத்திட்டு மீண்டும் மியூசிக் பண்ண ஆரம்பிச்சுடலாம். 


15:40 (IST)04 Oct 2019

asuran review : கடைசி காட்சி சிரிப்பு

அந்தக் கடைசி காட்சியில் தனுஷின் சிரிப்புக்கு விசில் சத்தம் தெறிக்குதாமே!!

Last Scene That smile Thalaivaaaaa 😍😍🙈 Theater Response oda vera level irunthuchu. 🔥🔥🔥@rhevanth95 #AsuranReview #AsuranFDFS #AsuranFromToday #Asuran pic.twitter.com/l4nm7yYsHR

— 😎அசுரன்_ஜெய்ᴬˢᵘʳᵃⁿ ᶠʳᵒᵐ ᴼᶜᵗ⁴ (@jayandhan4) October 4, 2019


15:35 (IST)04 Oct 2019

Asuran review : ஒற்றை வரியில் ரிசல்ட்

அசுரன் வரிக்கு கிடைத்த ஒரு வரி விமர்சனம்.

#Asuran Brilliant

— Sreedhar Pillai (@sri50) October 4, 2019


15:04 (IST)04 Oct 2019

வேறென்ன வேறென்ன வேண்டும்?

படம் நல்லா இருக்குன்னு பெயரளவில் சொல்லாம இன்னைக்கு எல்லாரும் சொல்ற விசயம் " அடு்த்த தேசிய விருது, ஆஸ்கார் விருது ரெடி"

இதான் உன்மையாவே ஒரு நடிகனுக்கு கிடைத்த மிக பெரிய

வெற்றி ( Vetrimaaran )#AsuranReview #AsuranFDFS #AsuranFromToday pic.twitter.com/Way4K4VU1X

— 👊 Salem Dfc Team 👊 (@DfcSalem) October 4, 2019


15:04 (IST)04 Oct 2019

ப்ளாக் பஸ்டர் ஹிட்

ஆயுத பூஜையை ஒட்டி செவ்வாய் கிழமை வரை விடுமுறை என்பதால், பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்வார்கள். அப்புறம் என்ன அசுரன் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான்!

Sure Shot Vera levelunga !!
I promise that many major scenes will change to #Asuran and this will be a pooja Holidays Big blockbuster
Full Review Coming 🔥#AsuranReview

— Gopi Vasanth (@Vasanth_Gopi) October 4, 2019


15:02 (IST)04 Oct 2019

யதார்த்தம் தான் அழகு

ஒப்பனைகள் இன்றி, யதார்த்தத்தை இயல்பாக பிரதிபலிக்கும் விதத்தில் தென்னிந்திய சினிமாக்கள் என்றுமே பெஸ்ட் தான். 

enjoyed the fact that the actor didn't have to use makeup.
south is bringing the change in this category of keeping reality to reality. #AsuranReview

— saitama stan (@NakamaKai) October 4, 2019


14:50 (IST)04 Oct 2019

இன்னொரு தேசிய விருது நிச்சயம்

வயதான தோற்றத்தில் தனுஷ் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்காகவே இன்னொரு தேசிய விருதை வழங்கலாம் என இவர் குறிப்பிட்டுள்ளார்.  

#Asuran ❤️❤️@dhanushkraja sir என்னா acting அதுவும் அந்த old character 👍👍👍
எடுத்து வைங்கடா இன்னொரு national அவார்ட் ah

One word to movie = #veriththanam

My rating 4.75/5
Wishes from #Thalapathy fans for more success 💐💐#Asuran #AsuranReview

— ____ppl____call__me____SID😎 (@sharuv_tweetz) October 4, 2019


14:34 (IST)04 Oct 2019

வெற்றிமாறனின் இன்னொரு வெற்றி

#AsuranReview A new attempt from the GOAT vetrimaran sir asuran is a commercial film with a very thin story line executed in a very breathtaking manner. Even the greenery and environment speaks and glitters to the viewers. Action packed mass film with a lot of BLOODBATH 🔥 4/5

— TIMOROUS ENIGMA (@enigma_timorous) October 4, 2019


14:09 (IST)04 Oct 2019

கோலிவுட்டின் முக்கிய காம்போ

#AsuranReview
Only 2 Deadly combo's from Kollywood has successful ratio without flop movies.. This is absolutely brilliant..🔥🔥
#Thalapathy_Atlee - #Theri #Mersal #Bigil (loading)... 😍😍#Dhanush_Vetrimaran - #Polladhavan #Aadukalam #Vadachennai #Asuran 😎😎

"BB ASURAN" 💐💐

— 💘 GauthaM~K°S°💘 (@Gautham2278) October 4, 2019


14:04 (IST)04 Oct 2019

ரசிகர்களின் ஃபேவரிட் காம்போ

All time best director-actor duo in Ktown #AsuranReview https://t.co/fCMLuKtD0w

— Asuran Dark (@Dark_LosersClub) October 4, 2019


13:06 (IST)04 Oct 2019

2019-ன் சிறந்த படம்

#Asuran #AsuranReview One Word to say: TRULY THE BEST MOVIE OF 2019 (till today). #Vetrimaaran Vada Chennai la vitta #NationalAward ellathaiyu ithula pidichitaaru 🔥🔥🔥 @dhanushkraja REAL ASURAN OUT OF THE WORLD ACTING 😮😮 @gvprakash BGM Greatest of all Time 💥💥💥 GOOSEBUMPS.. pic.twitter.com/ECVVTj14iM

— Pahal (@Pahal22) October 4, 2019


12:56 (IST)04 Oct 2019

கேர்ள் ஃபிரெண்டா, படிப்பா?

கேர்ள் பிரெண்ட் முக்கியமா, படிப்பு முக்கியமான்னு கேட்டா, நா ரெண்டுக்கும் சாரி சொல்லிட்டு, தனுஷோட அசுரன் படத்துக்கு தான் போவேன். 

Same happened to me , internal exam ah bunk panniten! #AsuranFromToday #AsuranFDFS #AsuranReview pic.twitter.com/2ladmpXcRP

— Harry Potterᴬˢᵘʳᵃⁿ ᶠʳᵒᵐ ᴼᶜᵗ⁴ (@itz_dfan) October 3, 2019


12:48 (IST)04 Oct 2019

எம் மினுக்கி

சின்மயி குரலில் இப்படியொரு கிராமத்துப் பாடலா...? 


12:41 (IST)04 Oct 2019

கத்தரி பூவழகி பாடல்

12:35 (IST)04 Oct 2019

அசுர தனமான நடிப்பு

Interval block of #Asuran is worth the price of a ticket 🔥🔥🔥, all other scenes are bonus | Asurathanamaana vettai once again from @dhanushkraja - @VetriMaaran duo 🤘🤘#AsuranFromToday #AsuranReview #AsuranFDFS #Dhanush pic.twitter.com/8Ds65EfXUR

— Cinema Calendar (@CinemaCalendar) October 4, 2019


12:33 (IST)04 Oct 2019

பொல்லாத பூமி!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அசுரன் படத்தில் இணைந்தனர். பொல்லாதவன், ஆடுகளம் ஆகியப் படங்களில் மாபெரும் வெற்றியைக் கொடுத்த இந்தக் கூட்டணியின் கம்பேக் பெரிதும் கொண்டாடப்பட்டது. 


12:28 (IST)04 Oct 2019

தனுஷோட புது அவதாரம்

Done #Asuran it's a pakka mass movie, vera level action @dhanushkraja is a never seen Avatar perf, really he can blow ur mind 👌 @VetriMaaran a director par excellence, I think this kind of cinema can only made in tamil & those who dare to attempt really a gut feel #AsuranReview

— Md Hussain S 🇮🇳 (@ItsHusanyS) October 4, 2019


12:22 (IST)04 Oct 2019

Asuran: மாஸ்டர் பீஸ்

தனுஷின் அசுரன் படம் மாஸ்டர் பீஸ் மக்கா.. 

Yeah This is Going to b a pure masterpiece 🔥
Pre Interval Scene touches its Heights@dhanushkraja @VetriMaaran
Combo strikes again undoubtedly#AsuranFDFS #AsuranReview

— Prasanth Rangasamy (@itisprasant) October 4, 2019


12:19 (IST)04 Oct 2019

வெயிட் பண்ண முடிலப்பா...

அசுரன் படத்திற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா, நடிகர் பிரசன்னா மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

#Asuran from today 😍 my best wishes to the THE Actor @dhanushkraja thalaivaaaaa💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽 Satyam 12:30 pm show with @Prasanna_actor @dranjee & family

Can’t wait 😎 pic.twitter.com/AqjsdsTUGk

— krishna (@Actor_Krishna) October 4, 2019


12:17 (IST)04 Oct 2019

கர்நாடகாவில் அசுரன் கொண்டாட்டம்

அசுரன் படத்தைக் கொண்டாடும் கர்நாடக தனுஷ் ரசிகர்கள்...

Karnataka Dhanush Fans Celebration Begins In Amruth Theater.

Thank You @karnataka_dfc Team For Arranging Fan Show & Inviting Us To Join The Celebration... ❤

Verithanam Overlaoded... 🔥🔥@actorvijay | @dhanushkraja #AsuranFromOctober4th #AsuranReview #Asuran pic.twitter.com/chTtAA25t0

— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) October 4, 2019


12:13 (IST)04 Oct 2019

அசுரன் ட்ரைலர்

சில வாரங்களுக்கு முன்னர் வெளியான அசுரன் படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது 

Dhanush-Vetrimaran: முதன் முதலில் பொல்லாதவன் படத்தில் இணைந்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி, ஆடுகளம், வடசென்னை ஆகியப் படங்களைக் கொடுத்து, வெற்றிக் கூட்டணியாக மாறியது. தற்போது இவர்களின் 4-வது படைப்பாக அசுரன் வெளியாகியுள்ளது.

Dhanush Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: