மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார், நந்திதா நடித்திருக்கும் திரைப்படம் அசுரவதம். 7 க்ரின் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று ரிலீசானது. ஆக்ஷன் திரில்லரான இந்த படத்தை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். தொடர் தோல்வி படங்களால் துவண்டிருக்கும் சசிகுமாரின் மார்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்துமா? வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சசிகுமாரின் கனவு பலிக்குமா?
அசுரவதம் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ் குறித்த பார்வை இங்கே,
#Asuravadham <3.25/5>: Stunt Choreographer @dhilipaction is another pillar for the movie..
Dir #MaruthuPandian has taken a sensitive subject and gave a new treatment in the revenge genre..
Not the typical #Sasikumar Village movie.. A different one! Go 4 it! ????
— Ramesh Bala (@rameshlaus) June 29, 2018
சித்து - தமிழ் சினிமாவில் சிறந்த ரிவென்ஜ் திரைப்படம் இது. வித்தியாசமாகவும், சமூக கருத்துடனும் மிகச்சரியான விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிறைய வன்முறை காட்சிகள் இருந்தாலும், அதற்கான நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
"I loved the film’s underlying philosophy (warning: do not try this at home) about how evil-doers don’t deserve answers, only escalating punishment. The writing brilliantly emasculates the villain."#Asuravadham Review @FilmCompanion https://t.co/8rLFAQ9WPo
— Baradwaj Rangan (@baradwajrangan) June 29, 2018
ராஜசேகர் - அபாரமான முதல் பாதி. குறைவான வசங்களுடனும் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார் சசிகுமார். கோவிந்த் வசந்தின் பின்னணி இசை, நாடி நரம்பை அதிர வைக்கிறது. தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறோம்.
My full review of @SasikumarDir's #Asuravadham : what works, what doesn't!
My rating - 3.25/5..@Nanditaswetahttps://t.co/dqidCYCqvR
— Kaushik LM (@LMKMovieManiac) June 29, 2018
வைபர் - அருமையான த்ரில்லர் திரைப்படம். வழக்கமான பழிவாங்குதல் கதை கிடையாது. சசிகுமார், நந்திதா, படத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பிளஸ். நிச்சயம் படத்தை ரசிக்கலாம்.
#Asuravadham interval - Ratham therikira revenge going on in super slow motion. Waiting for the second half.
— Prashanth Rangaswamy (@itisprashanth) June 29, 2018
#Asuravadham interval - Cinematographer Kathir should be called as Night shot specialist . Many scenes shot at night - On par with international standards, lifts the quality of the movie big time.
— Prashanth Rangaswamy (@itisprashanth) June 29, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.