Advertisment

’பச்சைக் கிளியோட கண்ணே பட்டுடும் போல’ அதுல்யா ரவியின் அட்டகாச படங்கள்

ட்வீட்டை ரீ ட்வீட் செய்வது என எப்போதும் என்கேஜ்டாகவே இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
’பச்சைக் கிளியோட கண்ணே பட்டுடும் போல’ அதுல்யா ரவியின் அட்டகாச படங்கள்

Athulya Ravi latest images

Athulya Ravi Latest images : தற்போது இணையத்தைக் கலக்கி வரும் சில நடிகைகளுள் அதுல்யா ரவியும் ஒருவர். தொடர்ந்து தனது விதவிதமான படங்களை இணையத்தில் உலவ விடுவது. தன்னைப் பற்றிய ரசிகர்களின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்வது என எப்போதும் என்கேஜ்டாகவே இருக்கிறார். வில் போன்ற வளைந்த புருவங்களும், புன்னகை சிந்தும் முகமும் அதுல்யாவின் பிளஸ். அவரது லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Athulya Ravi latest images கிரீன் வித் பிங்க் ஃப்ளோரல் டிஸைன் லெகங்காவில் அட்டகாசமாக இருக்கிறார் அதுல்யா

Athulya Ravi latest images இடுப்பில் கை வைத்து கொஞ்சம் ஸ்டைலாக

Athulya Ravi latest images கேஷுவலாக...

Athulya Ravi latest images வழிமேல் விழி வைத்து

Athulya Ravi latest images பொன் நகை போன்ற புன்னகை

Athulya Ravi latest images தன்னை ரசித்தல்

Athulya Ravi latest images கையில் விருதுடன்

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment