இவ்வளவு கியூட்டா போஸ் கொடுத்தா எப்படி! – அதுல்யா ரவி ஸ்பெஷல் போட்டோஸ்

Athulya Ravi Latest Photos: அதுல்யா ரவி இன்றைய 2k கிட்ஸ்களின் ட்ரீம் கேர்ள் லிஸ்ட்டில் முன்னணி வரிசையில் இருப்பவர். அவரது ஸ்மைலுக்கு பசங்க கிறங்கி கிடப்பது என்னவோ உண்மை தான். அதிலும், அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் ஹேஷ்டேக்கே உருவாக்கி ரசிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழில் இவர் நடிக்கும் படங்கள் இதுவரை பெரியளவில் ஹிட்டாகவில்லை. அதிலும், சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘கேப்மாரி’ படத்தில் ஹீரோவுடனான இவரது கள்ள உறவு கேரக்டரை ரசிகர்கள் ரசிக்கவில்லை. […]

Athulya Ravi Latest Photos
Athulya Ravi Latest Photos

Athulya Ravi Latest Photos: அதுல்யா ரவி இன்றைய 2k கிட்ஸ்களின் ட்ரீம் கேர்ள் லிஸ்ட்டில் முன்னணி வரிசையில் இருப்பவர். அவரது ஸ்மைலுக்கு பசங்க கிறங்கி கிடப்பது என்னவோ உண்மை தான். அதிலும், அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் ஹேஷ்டேக்கே உருவாக்கி ரசிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழில் இவர் நடிக்கும் படங்கள் இதுவரை பெரியளவில் ஹிட்டாகவில்லை. அதிலும், சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘கேப்மாரி’ படத்தில் ஹீரோவுடனான இவரது கள்ள உறவு கேரக்டரை ரசிகர்கள் ரசிக்கவில்லை.

சர்ச்சை நாயகி ஆண்ட்ரியா ஃபோட்டோ ஆல்பம் – கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியுடன்….

எங்க செல்லத்தை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?னு கேட்டு அழாத குறை தான்.

ஸ்மைல் + கியூட் கண்களுக்கு சொந்தக்காரியான அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கேப்மாரி அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு இயர் எண்ட் ஆறுதலாக அமைந்துள்ளது இந்த படங்கள்,

அதுல்யா ரவி : இப்படி சிரிச்சா பசங்க எப்படி தூங்குறது?
அதுல்யா ரவி : இப்படி சிரிச்சா பசங்க எப்படி தூங்குறது?

Athulya Ravi: இந்த போஸுக்கு நார்த் மெட்ராஸ் காலி
Athulya Ravi: இந்த போஸுக்கு நார்த் மெட்ராஸ் காலி

அதுல்யா ரவி: ஓ... இதுதான் அழகுல மயங்குறதா!!!
அதுல்யா ரவி: ஓ… இதுதான் அழகுல மயங்குறதா!!!

இந்த புத்தாண்டில் நடிக்கும் படங்கள் இந்த புகைப்படங்களை போல செம ஹிட்டாகட்டும்!.

Athulya Ravi latest photos
Athulya Ravi latest photos

அப்புறம் இன்னொரு விஷயம், அதுல்யா ரவி நம்ம கோயம்புத்தூர் தான்.

சிபி சத்யராஜ் இவ்வளவு மாஸ் லுக்கிலா? – ‘வால்டர்’ டீசர் வெளியீடு

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Athulya ravi latest photoshoot viral

Next Story
சிபி சத்யராஜ் இவ்வளவு மாஸ் லுக்கிலா? – ‘வால்டர்’ டீசர் வெளியீடுsibi sathyaraj's walter teaser released - போலீஸ் யூனிஃபார்ம் கைக் கொடுத்ததா? - சிபி சத்யராஜின் 'வால்டர்' டீசர் வெளியீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com