நிஜ வாழ்விலும் கெத்து காட்டிய பாக்யா: லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் காருடன் போட்டோஸ்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி காருடன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி காருடன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார்.
நிஜ வாழ்விலும் கெத்து காட்டிய பாக்யா, லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் காருடன் சுசித்ரா போட்டோஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், மத்திய வயதில் கணவன் கைவிட்டு சென்றாலும், பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.
சுசித்ரா புதியதாக வாங்கியுள்ள லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் உடன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், தனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமகாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
பாக்கியலட்சுமி சீரியலில், மத்திய வயதில் கணவன் கைவிட்டு சென்றாலும், பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், ஏராளமான பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என ரசிகர்களாக ஈர்த்து வெற்றி நடை போட்டு வருகிறது. குடும்பமே உலகமாக வாழும் நடுத்தர வயதில் இருக்கும் பாக்யாவை கணவன் கோபி ஏமாற்றினாலும், அவள் சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நின்று தனது குடும்பத்தை தாங்கி நிற்கிறாள். சோதனைகளைத் தாண்டி சாதிக்கிறாள். பல நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதால் பாக்கியலட்சுமி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யவாக நடிக்கும் நடிகை சுசித்ரா, மிகவும் பொருத்தமாக அருமையாக நடித்து வருகிறார். நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடிக்கிறார் என்று சொல்வதைவிட பாக்யாவாகவே வாழ்ந்து காட்டி வருகிறார்.
சுசித்ரா தான் புதியதாக வாங்கியுள்ள லேட்டஸ்ட் மாடல் கருப்பு நிற பென்ஸ் கார் பக்கத்தில நின்ற படியும் காரை ஓட்டியப்படியும் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
இந்த புகைப்படங்களில் சுசித்ரா “உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று அதிகமான ரசிகர்கள் பாக்கியாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி காருடன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"