ரஜினிகாந்துடன் பி.வி.சிந்துவின் ’ஃபேன் கேர்ள்’ மொமெண்ட்!

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

PV Sindhu with Rajinikanth
PV Sindhu with Rajinikanth

PV Sindhu’s Fan Moment with Rajinikanth : தர்பார் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் சிவாவின் 168 வது படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கணையும், நம்பர் ஒன் உலக பேட்மிண்டன் வீரருமான பி.வி.சிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார். கிடைத்த ஒரு சில நிமிடங்களில் தனக்குள் இருக்கும் ஃபேன் கேர்ள் மொமெண்டை சூப்பர் ஸ்டாரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் சிந்து. இந்தப் படத்தை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும், சிந்துவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிர்ந்தனர்.

பத்மினி முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை: ரஜினிகாந்தின் அட்டகாச கார் கலெக்‌ஷன்!

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்க, சூரி காமெடி வேடமேற்கிறார். சுவாரஸ்யமான கலைஞர்கள் இணைந்திருக்கும் இப்படம், 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Badminton player pv sindhu fan girl moment with superstar rajinikanth

Next Story
வீட்டில் பிணமாக கிடந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி – கொலையா? தற்கொலையா?Celebrity chef at kerala Jagee John found dead in her house - வீட்டில் பிணமாக கிடந்த பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி - கொலையா? தற்கொலையா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express