New Update
Advertisment
பிரியங்கா சல்மான் கானை சந்தித்ததாகவும், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொள்வதால் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதாகவும் சல்மான் தெரிவித்தார். தேதிகளை தான் சரி செய்ய முன்வந்த போதும், தனது திருமண ஏற்பாடுகளுக்கு எடுக்கும் நேரம் பற்றி உறுதியாக தெரியவில்லை என பிரியங்கா கூறியதாகவும், படம் வெளியான பிறகு கூட அவர் அழைக்கவில்லை என சல்மான் தெரிவித்தார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.