New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Fa2.png)
Bharathi Kannamma Serial Venba
vijaytv serial update: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா அவ்வபோது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Bharathi Kannamma Serial Venba
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லத்தனமாக நடித்து வருபவர் ஃபரீனா அசாத். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா அவ்வபோது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விதவிதமான காஸ்டியூமில் அழகாக போஸ் கொடுத்து அவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.