Bharathi Kannamma Roshni Haripriyan Latest Photos : டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் டாப் இடத்தை பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில், கண்ணம்மாவாக நடித்து அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் உலகிலும் கலக்கிக்கொண்டிருக்கும் ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil