/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-68.jpg)
Barathi Kannamma serial
bharathi kannamma serial : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கருப்பாக பிறந்து அவள் படும் கஷ்டங்கள் பற்றிய கதை என்று பல விஷயங்களை சொல்கிறது. இதுவரை வெறும் பிரச்சனை, அழுகை, துன்பங்களை மட்டுமே பார்த்து வந்த கண்ணமாவுக்கு ஆறுதலாக வாழ்க்கை கொடுத்தார் பாரதி.
இவர்களின் காதல் வாழ்க்கை எந்தவித பிரச்சனையும் இன்றி சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பாரதியின் அம்மா மட்டும் இவர்களை இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒருபுறம் இருக்க இப்போது புதிய ட்விஸ்ட் ஒன்று வெடித்துள்ளது.
இவங்க தான் #Venba.. இன்னும் பாரதிக்கு கல்யாணம் ஆன விசயம் அவங்களுக்கு தெரியாது..
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BarathiKannamma#VijayTelevisionpic.twitter.com/2gGk7ud5hQ— Vijay Television (@vijaytelevision) August 26, 2019
???? ஆத்தி இது யாரு?! ????
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் வெள்ளி இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BarathiKannamma#VijayTelevisionpic.twitter.com/rnZabSJg1R— Vijay Television (@vijaytelevision) August 25, 2019
அதுதான் வெண்பாவின் அறிமுகம். வெண்பா பாரதிக்கு கல்யாணம் ஆன தகவலை கேட்ட்ய் ஷாக் ஆகிறார். ஆத்திரத்தில் கத்துகிறார். ஏற்கனவே கண்ணமா தங்கை அஞ்சலி, பாரதி மீது பைத்தியமாக சுற்ற அடுத்து வெண்பாவை அறிமுகம் செய்து இருக்கிறார் இயக்குனர். இனி என்ன நடக்க போதோ?
pandian stores promo: அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். சமீப காலமாக புகுந்த வீட்டு சொந்தங்கள் மீது மருமகள் மீனாவுக்கு பாசம் அதிகமாகி விட்டது. முல்லை போல் தானு, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணத்தில் மீனா இதுப்போன்று செய்கிறாரா? என தெரியவில்லை
சூப்பர்மா மீனா ????????
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #PandianStores#VijayTelevisionpic.twitter.com/5dBhStxYpu— Vijay Television (@vijaytelevision) August 26, 2019
ஆனால். மீனாவின் செயல்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை தந்துள்ளது. ஜீவாவை ஜெயிலுக்கு அனுப்ப காரணமாக இருந்த காயத்ரி மற்றும் அவரின் அப்பாவை நேரில் அழைத்து வந்து மனிப்பு கேட்க வைக்கிறார் மீனா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.