தொழிலதிபர் அவதாரம் எடுத்த பிக்பாஸ் நடிகை: ‘செல்லக் குட்டீஸ்’ ஆதரவு இன்னும் வேண்டுமாம்!

bigg boss 3 fame Abhirami Venkatachalam : பிக் பாஸ் சீசன் 3 புகழ் அபிராமி வெங்கடாச்சலம் புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளார்

பிக் பாஸ் சீசன் 3 புகழ் அபிராமி வெங்கடாச்சலம் புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளார். அபிராமி உடைகள் என்ற பிராண்டை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 

 

 

 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” அபிராமி என்பது பெயர் மட்டுமல்ல. அது தற்போது பிராண்டாக மாறியுள்ளது. அபிராமி உடைகளை அறிமுகப்படுத்துகிறேன். வாடிக்கையாளர்கள் நிச்சயம் பலனடைவார்கள்.எனது ரசிகர்கள் ஆதரவளிக்க் வேண்டும்” என்று பதிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் அபிராமி நடித்திருந்தார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 3 fame abhirami venkatachalam has become an entrepreneur

Next Story
சேலையை வெட்டி எறிந்த குக் வித் வித் கோமாளி நடிகை… இது நல்லாவா இருக்கு?!Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com