Advertisment

பிக் பாஸ் நமிதாவின் கலக்கல் புகைப்பட கலெக்ஷன்..!

Bigg Boss 5 Tamil Namitha Marimuthu Latest Photoshoot Photos அவர் சென்றதற்கான காரணம் இன்று வரை தெரியாவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

author-image
WebDesk
Oct 27, 2021 14:44 IST
Bigg Boss 5 Tamil Namitha Marimuthu Latest Photoshoot Photos

Bigg Boss 5 Tamil Namitha Marimuthu Latest Photoshoot Photos

Bigg Boss 5 Tamil Namitha Marimuthu Latest Photoshoot Photos : பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராகக் களமிறங்கியவர் நமிதா மாரிமுத்து. உலகளவில் பிரபல மாடலான இவர், தான் கடந்து வந்த பாதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது மக்கள் மனதை உருக்கியது. ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா. அவர் சென்றதற்கான காரணம் இன்று வரை தெரியாவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. நமிதாவின் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Namitha #Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment