Bigg Boss 5 Tamil Pavani Reddy Cute picture Latest Photos
Bigg Boss 5 Tamil Pavani Reddy Cute picture Latest Photos : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நாள் முதலே பல்வேறு விதமான சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கிக்கொண்டு, மக்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் கலவையாகப் பெற்று வருகிறார் பாவனி ரெட்டி. என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும், பாவனியின் விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் தவறாமல் இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகின்றனர் அவருடைய அட்மின்கள். அந்த வரிசையில், பாவனியின் அன்ஸீன் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்..
Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil