/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1920.jpg)
bigg boss cheran evicted kamal haasan secret room vijay tv - பிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் - ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்!
Bigg Boss Tamil 3 Promo: பிக்பாஸ் மூன்றவாது சீசனில், இன்று மற்றொரு ஞாயிற்றுகிழமை. ஆனால், ஞாயிறு என்றாலே சுவாரஸ்யம் யார் எவிக்ட் ஆகப் போகிறார்கள் என்பது தான். பொதுவாக புரமோவில் இதுகுறித்த சிக்னலை பிக்பாஸ் கொடுப்பதில்லை. ஆனால், இன்று வெளிப்படையாக புரமோவில் சேரன் எவிக்ட் ஆவதை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
#Day77#Promo3#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#KamalHaasan#VijayTelevisionpic.twitter.com/nwymzoF2R8
— Vijay Television (@vijaytelevision) September 8, 2019
ஆனால், கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், சேரன் வெளியேற்றப்படப் போவதில்லை என்றும், ரகசிய அறையில் தங்க வைக்கப்பட போவதாகாவும் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் மத்தியில், சேரன் வெளியேறுவதாக காட்டிவிட்டு, அவரை பிக்பாஸ் ஹவுஸின் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ரகசிய அறைக்குச் சென்ற பிறகு, சேரன் தந்து காதுகளில் ஹெட் போன்கள் மாட்டுவதோடு இன்றைய எபிசோடு நிறைவுறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, கமல்ஹாசன் வனிதாவை வச்சு செய்து வரும் படலம் இன்றும் தொடருகிறது.
#Day77#Promo2#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#KamalHaasan#VijayTelevisionpic.twitter.com/uRq1ylS32W
— Vijay Television (@vijaytelevision) September 8, 2019
ஆக, இன்றும் செம தீனி காத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.