பிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் – ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்!

Bigg Boss 3 Today Promo : பொதுவாக புரமோவில் இதுகுறித்த சிக்னலை பிக்பாஸ் கொடுப்பதில்லை. ஆனால், இன்று வெளிப்படையாக புரமோவில் சேரன் எவிக்ட் ஆவதை கமல்ஹாசன் அறிவிக்கிறார்

bigg boss cheran evicted kamal haasan secret room vijay tv - பிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் - ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்!
bigg boss cheran evicted kamal haasan secret room vijay tv – பிக்பாஸ் சண்டே எபிசோட் ட்விஸ்ட் – ரகசிய அறைக்கு செல்கிறார் சேரன்!

Bigg Boss Tamil 3 Promo: பிக்பாஸ் மூன்றவாது சீசனில், இன்று மற்றொரு ஞாயிற்றுகிழமை. ஆனால், ஞாயிறு என்றாலே சுவாரஸ்யம் யார் எவிக்ட் ஆகப் போகிறார்கள் என்பது தான். பொதுவாக புரமோவில் இதுகுறித்த சிக்னலை பிக்பாஸ் கொடுப்பதில்லை. ஆனால், இன்று வெளிப்படையாக புரமோவில் சேரன் எவிக்ட் ஆவதை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

ஆனால், கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், சேரன் வெளியேற்றப்படப் போவதில்லை என்றும், ரகசிய அறையில் தங்க வைக்கப்பட போவதாகாவும் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் மத்தியில், சேரன் வெளியேறுவதாக காட்டிவிட்டு, அவரை பிக்பாஸ் ஹவுஸின் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ரகசிய அறைக்குச் சென்ற பிறகு, சேரன் தந்து காதுகளில் ஹெட் போன்கள் மாட்டுவதோடு இன்றைய எபிசோடு நிறைவுறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, கமல்ஹாசன் வனிதாவை வச்சு செய்து வரும் படலம் இன்றும் தொடருகிறது.

ஆக, இன்றும் செம தீனி காத்திருக்கிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss cheran evicted kamal haasan secret room vijay tv

Next Story
உருவ கேலியில் ஈடுபடுகிறதா விஜய் டிவி? -ஸ்ரீப்ரியா கடும் தாக்குactress sripriya condemns vijay tv anchors for teasing physical appearance - உருவ கேலியில் ஈடுபடுகிறதா விஜய் டிவி? -ஸ்ரீப்ரியா கடும் தாக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com