New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-18.jpg)
செய்து முடித்தோம், நிரூபித்தோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் - ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான ஜூலி, போட்டோஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
எதையும் கிண்டல் செய்யும் மக்கள், கிண்டலடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே முன்னேறி செல்கின்றனர். இறுதியாக, இதுவும் கிண்டலாக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியும் .. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு படைப்பாற்றல் இவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, மற்றவர்களின் கடின உழைப்பை கேளிக்கை செய்கின்றனர் ...... நன்று! செய்து முடித்தோம், நிரூபித்தோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று ஜூலி பதிவிட்டார்.
பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.