கொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன?

பிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர். அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி: பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

By: Updated: September 20, 2018, 11:27:35 AM

பிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர்.

அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி:

பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி அழிவு ஏற்படுகிறது என்பதே கதையாக இருக்கலாம் என்று டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

மகேஸ்வரன் மற்றும் சந்திர ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss julie murdered

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X