Bigg Boss Losliya different Photoshoot Photos Tamil : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வலுவான ஆர்மியை உருவாக்கி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து தமிழகம் வந்தடைந்த லாஸ்லியா தற்போது தமிழ் திரையுலகில் படுபிசி. விதவிதமான காஸ்டியூம்களை உடுத்தி எடுக்கப்பட்ட லாஸ்லியாவின் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள் இங்கே…














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil