Advertisment
Presenting Partner
Desktop GIF

'ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன?' - கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி

கவின் மீதான காதல் குறித்து சாக்ஷி கேள்விகளை அடுக்க, கவின் தனது வழக்கமான புத்திசாலித்தனத்தால் அவருக்கு சமாளிஃபிக்கேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss promo sakshi kavin losliya kamal haasan - 'ஃபிரென்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷனல் ஆகிட்ட?' - கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி

bigg boss promo sakshi kavin losliya kamal haasan - 'ஃபிரென்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷனல் ஆகிட்ட?' - கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி

பிக்பாஸ் 3 சீசன் தொடக்கத்தில் இருந்தே காதலை மையப்படுத்தியே சுழன்று வருகிறது. வனிதாவின் ஆதிக்க அட்ராசிட்டியால் அவர் மீதே கவனம் திரும்பியிருந்தாலும், அதற்கிடையேயும் கவின் கேங்கின் காதல் ராகங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

Advertisment

நிகழ்ச்சி தொடங்கியது முதலே கவினை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி வந்த அபிராமி, கவினின் அலட்சிய பதில்களில் மனம் வெதும்பி முகினிடம் மையம் கொண்டார். இதனால், அபியும் முகினும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்

மேலும் படிக்க - பிக் பாஸ்: கட்டிப்போடும் கண்காணிப்பு அரசியல்

இதற்கிடையே, கவினிடம் சாக்ஷி நெருங்கிப் பழக, அவரும் கவினை காதலிக்கத் தொடங்கினார். ஆனால், கவின் லோஸ்லியா மீது அதிக பாசம் காட்டிக் கொண்டிருக்க, சாக்ஷியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது வீட்டில் சுழலும் கேமராக்கள் மூலம் அம்பலப்படுத்தியது பிக்பாஸ்.

இந்நிலையில், இன்று வெளியிட்டிருக்கும் புரமோவில், கவின் மீதான காதல் குறித்து சாக்ஷி கேள்விகளை அடுக்க, கவின் தனது வழக்கமான புத்திசாலித்தனத்தால் அவருக்கு சமாளிஃபிக்கேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, மீரா மிதுனை நடுவராக்கி நீயா நானா ஷோவையும் இன்று நடத்துகிறார் பிக்பாஸ்.

யாரு மீரா தான் நாட்டாமையா!!? அட்ரா சக்க...

Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment