Bigg Boss Promo Today : பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் இதோ முடிவுக்கு வந்துவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைய உள்ள பிக்பாஸில் யார் டைட்டில் வின்னர் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Advertisment
இந்நிலையில், இன்று மூன்று புரமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கவினும், தர்ஷனும் மீண்டும் வீட்டுக்குள் வர, சக போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏக குஷி. அதிலும் தர்ஷனின் என்ட்ரி அவரது லட்சோப லட்ச ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
Advertisment
Advertisements
இறுதிப் போட்டியாளர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசுவது போன்றும் புரமோ வெளியிடப்பட்டுள்ளது.