க்ளோஸ் ஃபிரெண்ட் சரி... க்ளோஸ் பண்ற ஃபிரெண்ட் யார் தெரியுமா? - கலகலக்கும் வீக் எண்ட் பிக்பாஸ்!

க்ளோஸ் பண்ற ஃப்ரெண்ட்ஸின் போது, முகென் - சாக்ஷி காட்டப்படுகிறார்கள். போன வாரம் தான் கவின் - சாக்ஷி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இப்போ அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்ஸ்

க்ளோஸ் பண்ற ஃப்ரெண்ட்ஸின் போது, முகென் - சாக்ஷி காட்டப்படுகிறார்கள். போன வாரம் தான் கவின் - சாக்ஷி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இப்போ அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg boss promo today kamal haasan - க்ளோஸ் ஃபிரெண்டு சரி... க்ளோஸ் பண்ற ஃபிரெண்டு யார் தெரியுமா? - கலகலக்கும் வீக் எணட் பிக்பாஸ் புரமோ!

Bigg boss promo today kamal haasan - க்ளோஸ் ஃபிரெண்டு சரி... க்ளோஸ் பண்ற ஃபிரெண்டு யார் தெரியுமா? - கலகலக்கும் வீக் எணட் பிக்பாஸ் புரமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அதிக எதிர்பார்க்கும் வீக் எண்ட் வந்தாச்சு! அப்போ கமல்ஹாசனும் வந்தாச்சுன்னு தானே அர்த்தம்... யெஸ்.. இந்த வார எலிமினேஷன் யார் என்று அறிவிக்க வந்துவிட்டார் கமல்ஜி... அவரோடு சேர்ந்து இன்றைய புரமோவும் வந்தாச்சு.

Advertisment

முதல் புரமோவில், மூன்று வகையான நட்பு குறித்து விளக்குகிறார் கமல்.

ஃபிரெண்ட்ஸ்,

க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்,

Advertisment
Advertisements

நம்மையே க்ளோஸ் பண்ற ஃபிரெண்ட்ஸ்.

இதில் க்ளோஸ் பண்ற ஃப்ரெண்ட்ஸின் போது, முகென் - சாக்ஷி காட்டப்படுகிறார்கள். போன வாரம் தான் கவின் - சாக்ஷி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இப்போ அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்ஸ்!!

இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் கஸ்தூரியை அழைத்து, உங்கள் ஹீரோ, ஹீரோயின், வில்லன் யார் என்று தேர்ந்தெடுத்து மாலை போடுங்கள் என்று சொன்னால், அந்த அம்மா தர்ஷனையும், ஷெரினையும் அழைத்து மாலை மாற்ற சொல்கிறார்(!?). அதுக்கு கமல், 'உங்கள் ஹீரோ யார்?'-னு சொல்லுங்க என்று கேட்டால், 'நீங்க தான் சார்' என்கிறார்.

பேட்டா அதிகம் கொடுத்திருப்பாங்க போல!

Kamal Haasan Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: