scorecardresearch

ஓணம், புதிய கார், பீச்… பிக் பாஸ் ஷிவானி லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Shivani Latest Photos பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விதவிதமான போட்டோஷூட் செய்து தன் இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார்.

ஓணம், புதிய கார், பீச்… பிக் பாஸ் ஷிவானி லேட்டஸ்ட் போட்டோஷூட்!
Bigg Boss Shivani Latest Photoshoot Photos Gallery

Bigg Boss Shivani Latest Photoshoot Photos Gallery : சின்னத்திரை சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விதமான விமர்சனங்களையும் ஆதரவையும் பெற்று வந்தார் ஷிவானி. ஏற்கெனவே 4 மணி ஷிவானி என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விதவிதமான போட்டோஷூட் செய்து தன் இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். அவற்றில் சில இங்கே…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss shivani latest photoshoot photos gallery