Advertisment

ஏய் பரோட்டா, கல்யாணம் பண்ண வரட்டா? ஷெரின் கலாட்டா

படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை அடிக்கடி பதிவிடுகிறார் ஷெரின்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss sherin tik tok

Bigg Boss sherin tik tok

Bigg Boss Sherin: நடிகர் தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை ஷெரின், கடந்த வருடம் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ-வான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு புகழ் பெற்றார். வீட்டிற்குள் அவரது நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

Advertisment

இளமை துள்ளளுடன் 80’ஸ் நடிகைகளுடன் நடனம்: சிரஞ்சீவி வெளியிட்ட வீடியோ

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார் ஷெரின். தனது ரசிகர்களை எப்போதும் என்கேஜிங்காக வைத்திருக்க, அவரது படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை அடிக்கடி பதிவிடுகிறார். இப்போது, அவர் ஒரு புதிய டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குவாரன்டைனில் திமுக எம்பி: சிபாரிசு கடிதம் பெற்றவருக்கு கொரோனா

புதிய வீடியோவில், ஷெரின் ப்ரபோஸ் செய்கிறார். ஆனால் மிகவும் வேடிக்கையான முறையில், இட்லி, பரோட்டா, பொங்கல் போன்ற உணவுப் பொருட்களுடன் காதலை ஒப்பிட்டு, தனது அன்பை வெளிப்படுத்துகிறார். வழக்கம் போல், இந்த வீடியோவில் வழக்கம் போல் ஷெரின் மிகவும் அழகாக இருக்கிறார். ரசிகர்கள் அவருடைய க்யூட் முகபாவனைகளை ரசிக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”   

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment