/tamil-ie/media/media_files/uploads/2020/11/Bigg-Boss-Tamil-4-Promo.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramesh Archana Aari Nisha Anita review Day 69
Bigg Boss Tamil 4 Promo : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வார இறுதியில் ஸ்பெஷல் தான். காரணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து, அந்த வாரம் நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பார். இந்த வாரம் இன்னும் ஸ்பெஷல். காரணம் அவரது பிறந்தநாளில் போட்டியாளர்களை சந்திக்கிறார்.
HBD KamalHaasan : 66 வயது இளைஞனுக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசித்தவை குயிக் லிஸ்ட்!
#BiggBossTamil இல் இன்று.. #Day34#Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/SaaDmiajly
— Vijay Television (@vijaytelevision) November 7, 2020
இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில், கமல் எண்ட்ரியாகும் போது, ‘பிறந்த நாளன்று உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. ஹேப்பி பர்த்டே கமல் சார்’ என்கிறார் பிக் பாஸ். ‘ஓ தேங்க் யூ’ என்கிறார் கமல். ‘கமல் சார் ட்ரீட் எங்க’ என பிக் பாஸ் கேட்க, ’ட்ரீட்டா’ என்ற கமல், ‘நான் எல்லாரையும் சமமாகவும், மரியாதையும் ட்ரீட் பண்றேன். அத தான் எதிர்பாக்குறேன். தேங்க் யூ’ என சொல்லி விட்டு, அகம் டிவி வழியே, போட்டியாளர்களை சந்திக்கிறார். அனைவரும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அதற்கு ‘லவ் யூ ஆல்’ என்கிறார் கமல்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.