வித்தியாசமான கேப்டன்சி டாஸ்க்: வென்றது யார்?

இந்த முறை சற்று வித்தியாசமாக வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

Bigg Boss Tamil 4 Promo
Bigg Boss Tamil 4

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் அனிதா கதறி அழுதார். விளையாட்டை நன்றாக விளையாடி வந்த சனம் எவ்வாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில், இந்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. வழக்கமாக எப்போதும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே கேப்டன்ஸி டாஸ்கில் போட்டியிடுவார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. திரையில் சில புகைப்படங்கள் காட்டப்பட்டு, பின்னர் அது பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்கிறார். இதில் அனிதா வெற்றி பெற்றிருக்கிறார். அவரை போட்டியாளர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo today vijay tv anitha sampath

Next Story
மாலத்தீவில் ஜாலி ஹனிமூன்: 1 ரூபாய் கூட செலவு செய்யாத காஜல்!Kajal Aggarwal Honeymoon in Maldives
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com