Bigg Boss Tamil 2 Finale Finalist : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் 99வது நாளான இன்று, இறுதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த வருடம் ஒளிப்பரப்பான முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த வருடம் இரண்டாம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றியுடன் 98 நாட்களை நேற்றுடன் கடந்துள்ளது. இன்று நடைபெற இருக்கும் 99வது நாளில், இறிதி போட்டிக்கு செல்லும் 4 பேட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் இரண்டு வெளியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பாலாஜி வெளியேறினார். இவரை தொடர்ந்து இன்று யாஷிகா வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
முடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா? ரசிகர்கள் குழப்பம்!
இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டால், பிக் பாஸ் தமிழ் 2 இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஜனனி போட்டியிடுவார்கள் என்று தெளிவாகிறது.
இதற்காக அந்தந்த போட்டியாளர்களின் ஆர்மிகள் இன்றிலிருந்தே வாக்கு சேகரிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss tamil season 2 finale finalist list is out
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!