‘டாஸ்க்னா அப்படி தான் பேசுவேன்’ – எகிறிய சேரன்… ‘சும்மா கத்தாம போங்க’ – விடாமல் மல்லுக்கட்டிய மீரா!

வழக்கம் போல, என்ன விஷயமாக இருந்தாலும், ஓப்பனாக பேசுகிறேன் பேர்வழி என்று, தேவையே இல்லாமல் அனாத்தும் மீரா, இந்த டாஸ்க்கிலும் சேரனுடன் மல்லுக்கு நிற்கிறார்

bigg boss today promo vijay tv losliya kavin cheran - இரு கிராமமாக பிரியும் பிக்பாஸ் போட்டியாளர்கள்... அக்கிரமம் நடக்காமல் இருந்தால் சரி!
bigg boss today promo vijay tv losliya kavin cheran – இரு கிராமமாக பிரியும் பிக்பாஸ் போட்டியாளர்கள்… அக்கிரமம் நடக்காமல் இருந்தால் சரி!

வனிதா வெளியேறிய பிறகு, கவின் – சாக்ஷி – லோஸ்லியா முக்கோண காதலை வைத்து ஓட்டிய ஃபிலிம் நேயர்களுக்கு சலித்துப் போக, சுவாரஸ்ய டாஸ்க் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

அதாவது, போட்டியாளர்களை இரண்டு அணிகளாக பிரித்து, அவர்கள் இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு நாட்டாமையாக சேரனும் மைனராக சரவணனும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல, என்ன விஷயமாக இருந்தாலும், ஓப்பனாக பேசுகிறேன் பேர்வழி என்று, தேவையே இல்லாமல் அனாத்தும் மீரா, இந்த டாஸ்க்கிலும் சேரனுடன் மல்லுக்கு நிற்கிறார். டாஸ்க்கை தாண்டி டென்ஷனான சேரன் ஹை வால்யூமில் மீராவிடம் எகிற, அதை அப்படியே படம் பிடித்து தபு சிக்கு தபு சிக்கு பிக்பாஸ் புரமோவாக வெளியிட்டிருக்கிறார்.

யம்மா நீ வாய வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா!! எப்போ பார்த்தாலும் நயி நயினுட்டு!!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss today promo vijay tv losliya kavin cheran

Next Story
Amala Paul: காதல் என்னை குணப்படுத்தியது! – அமலா பால்!Amala Paul about her partner, aadai promotions
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com