/tamil-ie/media/media_files/uploads/2022/10/Bigg-Boss-Ayesha.jpg)
சின்னத்திரையின் டாம்பாய் என்றதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் நடிகை ஆயிஷா. ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு வென்றவர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-7.jpg)
இந்த சீரியலில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து பட்டையை கிளப்பி கிளப்பிய ஆயிஷா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-6.jpg)
சத்யா சீரியலின் 2 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவ்வப்போது பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-5.jpg)
அதே சமயம் தெறி படையப்பா உள்ளிட்ட பட காட்சிகளை சீரியலில் வைத்து மாஸ் அசத்தியவர் ஆயிஷா. தமிழ் மட்டுமல்லாது மற்றமொழி சீரியலிகளிலும் ஆயிஷா பிஸியாக நடித்து வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-4.jpg)
தற்போது சத்யா 2 சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஆயிஷா தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-1.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்த ஆயிஷா தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-3.jpg)
இவருக்கான ரசகர்கள் பட்டாளமும் அதிகமாக உள்ள நிலையில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sathya-Ayesha-2.jpg)
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆயிஷா தான் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போடடோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.