Advertisment

பிக்பாஸ் செல்வதற்கு முன் ரவுடி பேபி ஆயிஷா... எவ்ளோ கியூட் பாருங்க!

சத்யா சீரியலின் 2 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவ்வப்போது பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
பிக்பாஸ் செல்வதற்கு முன் ரவுடி பேபி ஆயிஷா... எவ்ளோ கியூட் பாருங்க!

சின்னத்திரையின் டாம்பாய் என்றதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் நடிகை ஆயிஷா. ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு வென்றவர்.

Advertisment
publive-image

இந்த சீரியலில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து பட்டையை கிளப்பி கிளப்பிய ஆயிஷா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

publive-image

சத்யா சீரியலின் 2 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவ்வப்போது பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

publive-image

அதே சமயம் தெறி படையப்பா உள்ளிட்ட பட காட்சிகளை சீரியலில் வைத்து மாஸ் அசத்தியவர் ஆயிஷா. தமிழ் மட்டுமல்லாது மற்றமொழி சீரியலிகளிலும் ஆயிஷா பிஸியாக நடித்து வந்தார்.

publive-image

தற்போது சத்யா 2 சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஆயிஷா தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

publive-image

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்த ஆயிஷா தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

publive-image

இவருக்கான ரசகர்கள் பட்டாளமும் அதிகமாக உள்ள நிலையில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

publive-image

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆயிஷா தான் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போடடோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Actress Aayesha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment