வெளியானது பிகில் டிரைலர்… ரசிகர்களால் அதிரும் யூடியூப்!

Bigil Trailer Released, Archana Kalpathi, Vijay, : பிகில் படத்தின் பிரம்மாண்டத்திலும், மேக்கிங்கிலும் அட்லி காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பே தெரிவித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

By: Oct 13, 2019, 7:25:32 AM

Bigil trailer Released : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் திரைப்படம் பிகில். தந்தை, மகன் என இரு வேடங்களில் அலற விட்டிருக்கும் விஜய், கால்பந்து கோச்சாக படத்தில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

பிகில் டிரைலர்

பிகில் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

பிகில் படத்தின் ஒரு ஃபிரேமில் கூட முந்தைய படங்களின் சாயல் தெரிந்து விடக் கூடாது என்பதில் அட்லி மிகத் தெளிவாக இருந்தது டிரைலரில் நம்மால் காண முடிந்தது.

பிகில் படத்தின் பிரம்மாண்டத்திலும், மேக்கிங்கிலும் அட்லி காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பே தெரிவித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Live Blog
Bigil Trailer Released, Thalapathy Vijay Atlee Rahman Verithanam : அட்லி - விஜய் காம்போவின் மூன்றாவது படமான பிகில் டிரைலர் ரிலீஸ் அப்டேட்ஸ்
19:07 (IST)12 Oct 2019
Bigil trailer : ஒரு மில்லியன் லைக்ஸ்

ஒரு மில்லியன் லைக்ஸ் குறித்த பிகில் டிரைலர்,

18:57 (IST)12 Oct 2019
Bigil Trailer - 3 நிமிடங்களில் மெர்சல் செய்த பிகில் டிரைலர்

200K லைக்ஸ்  - 3Min

400K லைக்ஸ்  - 10Min

520K லைக்ஸ்  - 15Min

600K லைக்ஸ்  - 20Mins

18:48 (IST)12 Oct 2019
Bigil Trailer : படத்தில் மூன்று விஜய்யா?

படத்தின் டிரைலரில் விஜய்யின் கெட்டப்புகளை பார்த்தால், மூன்று விஜய் இருப்பது போல் தெரிகிறதே!!

18:33 (IST)12 Oct 2019
Bigil Trailer 30 Minutes : அடேங்கப்பா

சரியாக 6 மணிக்கு பிகில் டிரைலர் வெளியான நிலையில், மாலை 6.30 மணியளவில் டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 494k+

18:28 (IST)12 Oct 2019
பிகில் trailer : அது தெறி; இது பிகில்.. ஆனா,

தெறி படத்தில் விஜய்யின் மாஸ் Sequence-ல் முக்கிய அங்கம் வகித்தது Bubble gum காட்சி. அதை பிகில் படத்திலும் வைத்துள்ளார் இயக்குனர் அட்லி.

18:25 (IST)12 Oct 2019
Bigil Trailer : தெறிக்கும் மாஸ் காட்சிகள்

வெறித்தன பிகில் டிரைலரில் க்ளிப்பிங்க்ஸ்,

18:23 (IST)12 Oct 2019
பிகில் டிரைலர் - கொண்டாடும் ரசிகர்கள்

தியேட்டர்களில் பிகில் டிரைலரை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்,

18:12 (IST)12 Oct 2019
bigil trailer released - எங்களுக்கு ஃபுட்பால்-லாம் தெரியாது; ஆனா ஆட்டம் வெறித்தனமா இருக்கும்

சமீபத்திய விஜய் படங்களில், பக்காவான மாஸ் படம் என்றால் அது பிகில் தான் என்று நிச்சயம் கூறலாம், 

18:03 (IST)12 Oct 2019
Bigil Trailer Released : பிகில் டிரைலர் உச்சக் கட்ட மாஸ்

வெளியானது பிகில் டிரைலர்,

17:54 (IST)12 Oct 2019
Bigil Trailer : இன்னும் 10 நிமிடத்திற்குள் பிகில்...

2.30 நிமிடத்திற்கும் அதிகமான நேரத்துடன் ஓடவிருக்கும் பிகில் டிரைலர் இன்னும் 10 நிமிடங்களுக்குள்

17:46 (IST)12 Oct 2019
bigil trailer at ram cinemas - அதிரும் நெல்லை

நெல்லை ராம் சினிமாஸில் பிகில் டிரைலரை பார்க்க கூடியிருக்கும் தளபதி படை,

17:37 (IST)12 Oct 2019
bigil trailer vijay fans : பிகில் கொண்டாட்டங்கள்...

பிகில் டிரைலரை ஓப்பன் ஸ்பேசில் ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டிஜிட்டல் திரை வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்க்க கூடியிருக்கும் ரசிகர்கள்,

17:34 (IST)12 Oct 2019
bigil trailer release : ரோஹினி தியேட்டரில் பிகில் டிரைலர்...

பிகில் டிரைலரைப் பார்க்க, ரோஹினி திரையரங்கில் குழுமியிருக்கும் தளபதி ரசிகர்கள்,

17:27 (IST)12 Oct 2019
Bigil Trailer : இன்னும் அரை மணி நேரத்தில்...

பிகில் டிரைலர் மாலை சரியாக 6 மணிக்கு வெளியாகிறது. இன்னும் அரை மணி நேரமே பாக்கி. 

17:13 (IST)12 Oct 2019
பிகில் டிரைலர் : போட்றா வெடிய...

பிகில் டிரைலர் இன்று வெளியாவதை முன்னிட்டு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று வெளியிட்டுள்ள ஸ்பெஷல் தளபதி ஸ்டில்,

17:07 (IST)12 Oct 2019
Bigil trailer today - பிகில் டிரைலரும், ஜென் தத்துவமும்

பொதுவாக, அட்லி படம் என்றால், நம்மாளுங்க டிரைலரையோ, டீசரையோ வைத்தே கதையை கண்டுபிடிச்சுடுவாங்க. அந்த வகையில், பிகில் டிரைலரை வைத்தே படத்தின் கதையை இன்றே நாம் யூகித்து விடலாம் என்பதை ஜென் தத்துவம் நமக்கு உணர்த்துகிறது. 

16:58 (IST)12 Oct 2019
bigil trailer : பிகில் டிரைலர் லென்த் எவ்வளவு தெரியுமா?

பிகில் டிரைலரின் லென்த் எவ்வளவு என்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாக்கெடுப்பே நடத்தி அதகளப்படுத்தி இருக்கிறார். 

16:47 (IST)12 Oct 2019
Bigil Trailer : பிகில் டிரைலர் இன்னும் சில நிமிடங்களில்....

பிகில் டிரைலர் இன்று (செப்.12) மாலை சரியாக 6 மணிக்கு வெளியாகிறது. தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பிகில் டிரைலரை வெளியிடுகிறது. இதற்காக, ரசிகர்கள் இப்போதே காத்திருக்கின்றனர். 

என்னய்யா இப்போதுலிருந்து சிம்பிளா சொல்லிட்டா... கடந்த 48 மணி நேரமா மையம் கொண்டிருக்கோம் யா... போவியா...

Web Title:Bigil trailer today live updates thalapathy vijay atlee ar rahman podra vedia verithanam archana kalpathi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X