80-90-களில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
2/10
ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி –மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளது. இதில் ஜான்வி கபூர் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/10
ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாலிவுட்டில் நடிக்கும் தமிழ் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisment
4/10
5/10
இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
6/10
Advertisment
Advertisements
7/10
முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில், சர்வதேச பாப் பாடகியான ரிஹானா நடனமாடியிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.
8/10
பாப் பாடகி ரிஹானாவுடன் சேர்ந்து நடிகை ஜான்வி கபூரும் நடனமாடிய நிலையில், பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப நடனமாடுமாறு ரிஹானாவுக்கு சொல்லிக்கொடுத்தார்.
9/10
10/10
முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா முடிவடைந்த நிலையில், இந்த திருமணத்திற்கு ஜான்வி கபூர் கவர்ச்சி உடையில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.