Advertisment

தமிழ் என்ட்ரிக்காக காத்திருக்கிறாரோ! ஜான்வி கபூர் டிப்ரண்ட் க்ளிக்ஸ்

தமிழக்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Janhvi Kapoor

ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.  

publive-image

தமிழக்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

publive-image

பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

publive-image

ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.  இதில் கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமானார்.

publive-image

அதனைத் தொடர்ந்து  கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் விரைவில், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

publive-image

நடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment